பரிசுத்த ஆவியே பக்தர்கள் துணையாளரே

கூட இருப்பவரே குறைகள் தீர்ப்பவரே

 

1.

தேற்றிடும் தெய்வமே

திடன் தருபவரே

ஊற்றுத் தண்ணீரே

உள்ளத்தின் ஆறுதலே  எங்கள் – பரிசுத்த

 

2.

பயங்கள் நீக்கிவிட்டீர்

பாவங்கள் போக்கிவிட்டீர்

ஜெயமே உம் வரவால்

ஜெபமே உம் தயவால்   தினம் – பரிசுத்த

3.

அபிஷேக நாதரே

அச்சாரமானவரே

மீட்பின் நாளுகென்று

முத்திரையானவரே   எங்கள்     – பரிசுத்த

 

4.

விடுதலை தருபவரே

விண்ணப்பம் செய்பவரே

சாட்சியாய் நிறுத்துகிறீர்

சத்தியம் போதிக்கிறீர்   தினம்   – பரிசுத்த

 

5.

அயல்மொழி பேசுகிறோம்

அதிசயம் காண்கிறோம்

வரங்கள் பெறுகிறோம்

வளமாய் வாழ்கிறோம்    – பரிசுத்த

 

6.

சத்துரு வரும் போது

எதிராய் கொடி பிடிப்பீர்

எக்காளம் ஊதுகிறோம்

எதிரியை வென்று விட்டோம்  – பரிசுத்த



parisuthdha aaviye pakdharkal thunaiyalare

kuta irubpavare kuraikal thirbpavare

 

1.

therridum theyvame

thitan dharupavare

uurruth dhannire

ullaththin aarudhale  engkal – parisuthdha

 

2.

payangkal nikkividdir

bavangkal bokkividdir

jaெyame um varaval

jaெpame um dhayaval   thinam – parisuthdha

3.

abishaேka nadhare

assaramanavare

midbin nalukenru

muththiraiyanavare   engkal     – parisuthdha

 

4.

vidudhalai dharupavare

vinnabpam seypavare

sadsiyay niruththukirir

chaththiyam bothikkirir   thinam   – parisuthdha

 

5.

ayalmozi besukirom

athichayam kankirom

varangkal berukirom

valamay vazkirom    – parisuthdha

 

6.

chaththuru varum bothu

ethiray kodi bidibbir

ekkalam uuthukirom

ethiriyai venru viddom  – parisuthdha